Connect with us

CINEMA

இந்திய சினிமா வரலாற்றிலே இது தான் முதல் முறை.. ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்டும் மீனாவின் திரைப்படம்..

கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் க்ரைம் திரில்லர் அண்ட் ட்விஸ்ட் போன்ற கலவையில் வெளியாகி இந்தியா சினிமா துறையை திரும்பி பார்க்க வைத்த படம் தான் “திரிசம்”. ஜித்து ஜோசப் அவர்களின் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா அவர்கள் நடிப்பு வெளியாகி ஒட்டுமொத்த சினி உலகம் உற்றுப் பார்க்க வைத்தது என்று கூறலாம்.

ரொம்ப வித்தியாசமான கதைகளத்தோடு படத்தை இயக்கிய மக்களை விய பூட்ட வைத்து. இப்படம்; செய்த கொலையை மறைப்பதற்காக இவர்கள் தீட்டும் திட்டத்தை யாரும் கண்டறியாத அளவிற்கு நுணுக்கமாக செய்து படத்தின் இறுதியில் மாட்டிக் கொள்ளாமல் அந்த கொலையிலிருந்து தப்பிப்பதே கதையாகும். இப்படம் வெளியான பொழுது சினிமாவை தாண்டி பல பிரபலங்கள் இயக்குனர்கள் இப்படத்தை பார்த்து வியந்தார்கள். அதில் ஒருவர் தான் கமல்ஹாசன்,

   

தற்போது 2013 வந்த திருஷம் என்ற படத்தை பார்த்து வியந்த கமலஹாசன் தமிழில் 2015 ஆம் ஆண்டு அதை இயக்குனரான ஜீத் ஜோசப் அவர்களே இப்படத்தை பாபநாசம் என்று இயக்கி தமிழ் திரையுலகுக்கு படத்தை அறிமுகம் செய்தார். பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மற்றும் கௌதமி நடிப்பில் இடம்பெற்றிருந்தார்கள். 2021 ஆம் ஆண்டு இப்படத்தின் பாகம் இரண்டு மலையாளத்தில் திருஷம் 2 மோகன்லால் அவர்கள் மீண்டும் நடித்து வெளியாகி திரையில் மிகப்பிரமாண்டமாக ஓடியது.

இப்படம் வெளியானதில் இருந்து பல விருதுகளை அள்ளி குவித்து வந்தது. பல இன்டர்நேஷனல் அவார்ட் வின்னிங் பங்க்ஷனில் பல தடவை திரையிடப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தைப் பார்த்த ஹாலிவுட் இயக்குனர்கள் மோகன்லால் மற்றும் மீனா அவர்கள் நடிப்பில் வெளிவந்த திருஷம் பாகம் ஒன்றாய் ஹாலிவுட் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு இயக்க உள்ளார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள். இப்படத்தை பார்த்து வியந்து ஹாலிவுட் வரை சென்றிருக்கிறது என்றால் இதன் மிகப் பெருமைக்குரிய விஷயம் ஆகும்.

author avatar
Ranjith Kumar
Continue Reading

More in CINEMA

To Top