ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

Spread the love

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணி செய்யும் ஊழியர்கள் ஓய்வுபெறும் போது மற்ற அரசு ஊழியர்களைப் போல ஓய்வு பெறும் அன்றே பண பலன்களை வழங்கப்படுவதில்லை. இது நீண்ட காலமாகவே பிரச்சனையில் உள்ளது. அதன் பேரில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2025 ஜனவரி மாதம் வரை ஓய்வு பெற்றவர்கள் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியின் போது உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு இன்று வரை இவர்கள் குடும்பத்திற்கு பணபலன்கள் போய் சேரவில்லை.

நிலுவைத் தொகைகளை வழங்கக்கோரி கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி போராட்டம் நடந்தது. போராட்டத்தின் காரணமாக நிலுவைத் தொகையை உரியோருக்கு வழங்குமாறு அரசு ஆணையிட்டுள்ளது. நிலுவைத் தொகை பரிசீலித்த அரசு ரூ.1,137.97 கோடியை முன்பணமாக வழங்கியுள்ளது. ஓராண்டு காலமாக பண பலன்கள் வராமல் காத்திருந்த போக்குவரத்து அரசு ஊழியர்களுக்கும் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த உத்தரவு தொழிலாளர்கள் மீது அவர் வைத்திருக்கும் அக்கறையை வெளிக்காட்டி உள்ளது. அதற்காக மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஓய்வு ஊதியதாரர்கள் மிகவும் மகிழ்ச்சி உடன் உள்ளார்கள்.

Divyamayakannan

Recent Posts

தோனிக்கு அடுத்து இவரா…? காயத்தால் தொடரை விட்டு வெளியேறிய மாத்ரே…. கலக்கத்தில் சென்னை ரசிகர்கள்…!!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…

5 minutes ago

“பாமக-வுக்கு ஓட்டு போடாதீங்க…தந்தையாக நான் செத்துவிட்டேன்!” தேர்தல் களத்தில் வெடித்த தந்தை – மகன் போர்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…

14 minutes ago

“திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ரெடி…”லஞ்சப் பணத்தை வீசினாலும் விசில் புரட்சி வெடிக்கும்…! பிரசாரத்தை மாஸாக முடித்த விஜய்.. அதிரும் தமிழகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

34 minutes ago

இந்தியாவிலேயே முதல்முறை.? சைக்கிளுக்கு டோல் கட்டணம்… அதிர்ந்து போன நபர் செய்த் காரியம்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…

43 minutes ago

BREAKING: ரூ.3000 வரை உயர்ந்தது… தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…

54 minutes ago

போடு ரகிட ரகிட..! பைக் வாங்க ரூ.10,000 வழங்கப்படும்… எடப்பாடியின் புதிய அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…

1 மணத்தியாலம் ago