கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர் அதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா. வைகோ மகன் ததுரை வைகோ கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அவருக்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று துரை வைகோ ஆதரவாளர்கள் தீர்மானம் எடுத்தார்கள். இருந்தாலும் வைகோ இதில் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார். ஆனால் அது இரண்டு மாதங்கள் கூட நீடிக்கவில்லை . வைகோவே மல்லை சத்யாவை துரோகி என்று கூறினார். இதனை அடுத்து வைகோ மற்றும் துரை வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
மேலும் தன் கட்சிக்காக பல தியாகங்களை செய்த தன்னை துரோகி என்று கூறிவிட்டார் என்றும் ஊடகங்கள் முன்பு கண்ணீர் விட்டார். இருப்பினும் மல்லை சத்யாவை மதிமுகவிலிருந்து இன்னும் நீக்கவில்லை. இந்த நிலையில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக வைகோ அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…
திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…
புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…