ஆட்டோவின் பின்னால் சிக்கி 120 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி… ஷாக்கிங் வீடியோ…!

Spread the love

மகாராஷ்டிரா மாநிலத்தில், குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய ஓட்டுநர், பெண் போலீஸ் அதிகாரியை, 120 மீட்டர் தூரம் ஆட்டோவில் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாக்யஸ்ரீ ஜாதவ் என்ற பெண் போலீசார், ஆட்டோவை நிறுத்துமாரு சைகை செய்துள்ளார். ஆனால் குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர், ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக செல்ல, ஆட்டோவின் பின்னால் சிக்கிய பெண் போலீஸ் அதிகாரி, ரோட்டில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.

சிசிடிவி கேமராவில் பதிவான இக்காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது. பின் அங்கிருந்தவர்கள், ஆட்டோவை தடுத்து நிறுத்தி, போலீஸ் அதிகாரியை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய, ஆட்டோ டிரைவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

 

Srimathi

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

2 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

2 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

2 மணத்தியாலங்கள் ago