ஆஸ்திரேலிய அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (35) T20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 65 T20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 79 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்காக அதிக T20 விக்கெட்களை வீழ்த்திய பெருமையயும் மிட்செல் ஸ்டார்க்கையே சேரும். வரும் 2027 உலக கோப்பை ODI மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
