ஐயோ கொடுமையே… மாயமான 16 வயது சிறுமி சடலமாக மீட்பு… கொடூர பாலியல் வன்கொடுமையா?… காவல்துறை அலட்சியத்தால் வெடித்த போராட்டம்… உ.பி -யில் பரபரப்பு…!

Spread the love

உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டம் சங்கர்பூர் கிராமத்தில் 16 வயது சிறுமி சப்ரீன் பானோ மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 11 மாலை சிறுமி மாயமானதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் சரியான நேரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

தாமதத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 14 அன்றுதான் காவல் துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்; துரதிர்ஷ்டவசமாக அதே நாளிலேயே சிறுமியின் உடல் மரத்தில் தொங்கிய நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்டெடுக்கப்பட்டது. இதனால், காவல்துறையின் மெத்தனப்போக்கே இந்த அசம்பாவிதத்திற்கு முக்கியக் காரணம் என பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் கொந்தளித்துள்ளனர்.

https://twitter.com/muchatlu_/status/2088599644724957240/video/1

சிறுமியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் தீவிரமாகக் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் காவல்துறையின் அலட்சியப் போக்கு குறித்து முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Swetha

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

8 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago