என்னப்பா சொல்றீங்க.! 64 வயது நடிகருடன் ஜோடி சேரும் ரஜினியின் மருமகள்.. வாழ்த்தும் ரசிகர்கள்..!!

By admin on ஐப்பசி 3, 2023

Spread the love

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக மிர்னா நடித்திருந்தார். இதற்கு முன் மெரினா தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

ஆனால் அவருக்கு அந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஜெயிலர் படத்தில் நடித்த பிறகுதான் மிர்னா பிரபலம் அடைந்தார். ஜெயிலர் வெற்றிக்கு பிறகு Naa Saamy Ranga என்ற தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க மிர்னா கமிட் ஆகியுள்ளார். நாகர்ஜுனாவின் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக மிர்னா நடிக்க உள்ளார்.

   

 

ஜெயிலர் வெற்றிக்குப் பிறகு முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிர்னா பெற்றுள்ளார். அவருக்கு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.