Connect with us

Tamizhanmedia.net

நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகை.. யாருன்னு தெரியுமா..?

CINEMA

நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகை.. யாருன்னு தெரியுமா..?

லேடிஸ் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நயன்தாரா நடித்த இறைவன் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த படத்தில் நயன்தாராவுக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தது. அடுத்ததாக மண்ணாங்கட்டி, நயன்தாரா 75, டெஸ்ட் உள்ளிட்ட படங்களில் அவர் நடிக்க உள்ளார்.

   

தற்போது நயன்தாரா ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் முதல் 11 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர்களில் நயன்தாராவும் ஒருவர். இந்நிலையில் நயன்தாராவை விட த்ரிஷா தான் அதிகமாக சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  மலேசியாவில் புதிய தொழிலை தொடங்கிய நயன்தாரா.. மதிப்பு இத்தனை கோடியா..? அழகு இருக்கிற வரை கல்லா கட்டிக்க வேண்டியது தான்..

லியோ, விடாமுயற்சி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா அடுத்ததாக கமல் மணிரத்தினம் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தில் நடிக்க த்ரிஷாவிற்கு 12 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகை திரிஷா தான் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

ALSO READ  பிரபல யூ டியூபர் இயக்கத்தில் ஹீரோயினாக களமிறங்கும் நடிகை நயன்தாரா...! கோலாகலமாக தொடங்கிய ஷூட்டிங்...! வெளியான புகைப்படங்கள்...!

More in CINEMA

To Top