நேற்று இரவு நடந்த க்ளைமாக்ஸ்… விஜய் காட்டிய 100% ‘ரூத்லெஸ்’ முகம்! பதறிப்போன அமைச்சர்கள்… கதறும் கோட்டை வட்டாரம்….!

By Nanthini on ஆடி 17, 2026

Spread the love

தமிழகத்தில் ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், சில உயர் அதிகாரிகளை அரங்கை விட்டு வெளியேறச் சொன்ன முதலமைச்சர், குறிப்பிட்ட சில அமைச்சர்களின் பெயர்களைச் சுட்டிக்காட்டி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தங்களது த.வெ.க ஆட்சி என்பது நூறு சதவீதம் ஊழலற்ற மக்கள் ஆட்சியாகத் திகழ வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், இந்த விதியை மீறி தவறிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பது உறுதி என்றும் அவர் ஆவேச தொனியில் பேசியதாகத் தற்பொழுது நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.