எல்லாரும் இழுத்துகிட்டு இருக்காங்க, அத பாருங்க… நாங்க ஐஎஸ்ஐ முத்திரை உள்ள கட்சி… துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. எப்படியாவது இந்த முறை தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அமைத்து விட வேண்டும் என்பதில் ஈபிஎஸ் உறுதியாக உள்ளார். இதனால் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தீவிரமாக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அதேசமயம் தேர்தல் சுற்றுப்பயணத்தில் அடுத்தடுத்து பல வாக்குறுதிகளையும் இபிஎஸ் அள்ளி வீசி வருகிறார்.

இப்படியான நிலையில் கூட்டணிக்கு இ பி எஸ் கூவி கூவி அழைக்கிறார், ஆனால் யாரும் வரவில்லை என்று துரைமுருகன் கூறியதற்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். உங்களின் கூட்டணி எந்த நிலையில் உள்ளது என்பதை முதலில் பாருங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமும் இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். எப்போது உடையும் என்றே தெரியவில்லை. அதை முதலில் பாருங்கள் என்ற இபிஎஸ், அதிமுக என்பது ஐஎஸ்ஐ மாதிரி, தனி முத்திரை உள்ள கட்சி என்று தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“சாலையில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா?”.. நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த வாலிபர் செய்த அசிங்கம்.. இணையத்தில் குவியும் கண்டனம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிரிவலம் வரும் பாதையில் (பரிக்ரமா மார்க்) பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு…

3 minutes ago

ஒன்றரை வயது குழந்தையைச் சுவற்றில் மோதி கொன்ற தாயின் கள்ளக்காதலன்.. எலும்புகள் உடைந்து துடிதுடித்த பிஞ்சு உயிர்.. ; மருத்துவரால் அம்பலமான உண்மை..!!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…

22 minutes ago

“பெண் போலீசுக்கு ஆபாச மெசேஜ்.. ஸ்டேஷனுக்கே வந்த கணவர்.. துப்பாக்கி முனையில் மிரட்டிய இன்ஸ்பெக்டர் திலீபன்.. டிஐஜி எடுத்த அதிரடி முடிவு”..!!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…

33 minutes ago

ஸ்கூல் லஞ்ச் பிரேக்கில் காரில் உல்லாசம்.. “ஆசிரியரை குஷிப்படுத்தவே ஆபாச படங்கள் அனுப்பினேன்..” 17 வயது மாணவன் கொடுத்த வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்..!!

ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…

40 minutes ago

BREAKING: திடீரென ரூ.12,000 உயர்ந்தது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்….!

கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…

57 minutes ago