உளுந்து, பச்சைப் பயறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 1 கிலோ பச்சைபயறுக்கு ரூ.87.68 ம், 1 குவிண்டாலுக்கு ரூ.8768 க்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.