மனதைக் கொள்ளை கொள்ளும் அழகு…!!!பிரபல பாலிவுட் நடிகை…!!!! வைரலாகும் சிறுவயது புகைப்படம்…!!!!

By Begam

Published on:

ஹிந்தி திரை உலகின்  முன்னணி நடிகைகளில்  ஒருவர் கத்ரீனா கைஃப். இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். விளம்பர மாடலாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர்.

   

 

தயாரிப்பாளர் கெய்ஸாத் கஸ்டாட் திரைப்படமான ‘பூம்’ படத்தில் அறிமுகமானார். சர்க்கார்,  அப்னே, பார்ட்னர், வெல்கம், ரேஸ், நியூயார்க், தூம் 3 போன்று எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் வாங்கிய விருதுகளும் ஏராளம் .பாலிவுட் சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமா இரண்டிலும் கலக்கி  வருகிறார். தனது கொள்ளை கொள்ளும் அழகாலும், அழகான நடிப்புத் திறனாலும் தனக்கென ஒரு ரசிகர் பாட்டாளத்தையே  கொண்டு உள்ளார்.

விக்கி கவுசல் என்பவரை அண்மையில் இவர் திருமணம் செய்து கொண்டார். அதிக சம்பளம் பெறும் நடிகைகளும் ஒருவனான இவர், பல்வேறு சினிமா விருதுகளுக்கு சொந்தக்காரரும்  ஆவார். தற்பொழுது இவரது சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar