நடுவானில் ரத்தக்களறி…! 17,000 அடி கீழே பாய்ந்த விமானம்… ஓட்டுநரையே குத்திய துணை விமானி… துபாய் விமானத்தில் நடந்த பயங்கரம்…!!

Spread the love

துபாயிலிருந்து 180 பயணிகளுடன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிச் சென்ற ஏர் துபாய் விமானத்தில் நடுவானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சவுதி – ஜோர்டான் வான்பரப்பில் சுமார் 34,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த வேளையில், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பிரதான விமானிக்கும் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானிக்கும் இடையே திடீர் மோதல் வெடித்தது. இந்தச் சண்டையின் உச்சக்கட்டமாக, துணை விமானி பிரதான விமானியைக் கத்தியால் குத்திவிட்டு விமானத்தைக் கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எதிர்பாராத ஆபத்தான தருணத்தில், பயணியர் உடையில் பயணம் செய்த மற்ற சில மாற்று விமானிகளின் உதவியுடன் பிரதான விமானி மிகவும் சாதுரியமாகச் செயல்பட்டு, விமானத்தைப் பத்திரமாக சவுதி அரேபியாவில் தரையிறக்கினார். பெரும் விபத்திலிருந்து தப்பிய மகிழ்ச்சியில் பயணிகள் அனைவரும் விமானியைப் பாராட்டி ஆரவாரம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையே, கடத்தல் மற்றும் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட துணை விமானியின் செயலுக்குப் பின்னணியில் பயங்கரவாதச் சதி இருக்கலாம் என இஸ்ரேல் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gayathri

Recent Posts

விசிக-தவெக கூட்டணியை உடைக்கப் பார்க்கிறதா பாமக?…. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு…. அடுத்த டுவிஸ்ட்….!

தவெக மற்றும் பாமக இடையே கூட்டணி அமையவுள்ளதாக பரப்பப்படும் வதந்திகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையிலான…

2 minutes ago

BREAKING: காலையிலேயே ஷாக்….. ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை….!

சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எவ்வித முன்அறிவிப்புமின்றி ரூ.66.50 வரை உயர்த்தப்பட்டுள்ளதால், இதன்…

7 minutes ago

ஐயோ கொடுமையே… இனிமே என்னால வாழ முடியாது… மகளைப் பறிகொடுத்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை… தெலங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

தொர்ரூர் பகுதியில் குடும்பத் தகராறு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக 25 வயதான அங்கிதே சின்னப்பள்ளி என்ற திருமணமான பெண்…

18 minutes ago

ஐயோ… வீடுகளை அதிரவைத்த பயங்கர வெடிப்பு… வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்… மங்களூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

மங்களூரு சுருத்கல்லில் உள்ள 'மங்களூர் ரீஃபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட்' ஆலையில், உயர் அழுத்த குளிரூட்டும் பிரிப்பான் வெடித்து சிதறியதால்…

25 minutes ago