உப்பு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது ஏன்…? மறந்தும் இந்த தவறை செஞ்சுடாதீங்க…!

Spread the love

பொதுவாக விளக்கு ஏற்றுவது வீட்டில் இருள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும் என்று நம்பப்படுகிறது. அதிலும் உப்புதீபம் ஏற்றுவது விசேஷமான ஒன்றாகும். ஆனால் இந்த உப்பு தீபத்தை எப்படி ஏற்றுவது எந்த தினத்தில் ஏற்றுவது என்பதை பற்றிய சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கலாம். அதனால் இந்த உப்பு தீபத்தை பற்றி விரிவாக இனி காண்போம்.

உப்பு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் உப்பு தீபம் ஏற்றுவதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த உப்பு தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு சில நாட்கள் உள்ளது. உப்பு தீபம் ஏற்ற உகந்த நாட்கள் வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி தினம் மட்டுமே. மற்ற தினங்களில் உப்பு தீபம் ஏற்றுவது கூடாது.

உப்பு தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் தொழில் தடை, வருமானத் தடை, பதவி உயர்வு கிடைப்பதில் இருக்கும் தடைகள், நினைத்த வேலை அப்படியே கிடைக்கும், மனதில் நினைத்த விஷயங்கள் நடைபெறாமல் தடைப்பட்டு கொண்டே செல்கிறதே என்று நினைப்பவர்கள் இந்த உப்பு தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தால் 48 நாட்களுக்குள் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

உப்பு தீபம் ஏற்றுவதற்கு முதலில் ஒரு தாம்பூலத்தில் அல்லது பெரிய அகல் விளக்கில் கல் உப்பை பரப்பிக் கொள்ள வேண்டும். அதற்கு மேலே சிறிய அகல் விளக்கு ஒன்றை வைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கேற்றி மனதார வழிபட வேண்டும். இந்த உப்பு தீபத்தை ஏற்றி வழிபடுவதன் மூலம் பணக்கஷ்டம், கடன் பிரச்சினை, சண்டை சச்சரவுகள், சங்கடங்கள் போன்றவை நீங்கி வாழ்வில் வளம் பெறலாம்.

admin

Recent Posts

“வெள்ளைத்தாளில் கையெழுத்து.. ஆட்டம் காட்டும் எதிர்க்கட்சிகளுக்கு CM விஜய் வைத்த செக்”…. தவெக MLA-க்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!

தமிழக அரசியலில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்களின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கை…

3 minutes ago

ஐயோ வலிக்கிது… என்னை விட்ருங்க ப்ளீஸ்… கதறிய மனைவியின் கழுத்தை முறுக்கி… தரையில் தலையை மோதி கொன்ற கொடூரக் கணவன்… தெலுங்கானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத் தலைமையகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில், 43 வயதான மகபூப் பீ என்ற பெண் ஊர்க்காவல்…

12 minutes ago

ஐயோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கையில் பட்டாசை வெடிக்க வைத்த இளைஞருக்கு… 5.5 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை… பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிடுவதற்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள். சிலர் உயரமான இடங்களில் ஏறி ஆபத்தான…

27 minutes ago

அட கடவுளே… மகனைத் தூக்கிக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்… கதறித் துடிக்கும் கணவர்… நெடுனூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

ஃபியூச்சர் சிட்டி எல்லைக்குட்பட்ட நெடுனூர் பகுதியில் உள்ள மான்யகுடா தாண்டாவைச் சேர்ந்த அனுஷா என்ற திருமணமான பெண், பிரேம் குமார்…

44 minutes ago