G.O.A.T பட நடிகையின் தூக்கலான கவர்ச்சி… ரசிகர்களை தூங்க விடமால் பண்ணும் போட்டோஸ்..!

By Soundarya on டிசம்பர் 5, 2024

Spread the love

தமிழில் ஆர் ஜே பாலாஜி படத்தில் கதாநாயகியாக களமிறங்கி தற்போது விஜய் அவர்களுடன் GOAT படத்தில் இணைந்து பிரபல ஹீரோயினாக வளர்ந்து நிற்பவர்தான் மீனாட்சி சௌத்ரி. இதற்கு அடுத்ததாக இவருக்கு மாபெரும் மார்க்கெட் உண்டாகியுள்ளது.இது தொடர்ந்து இவர் பல படங்களின் வாய்ப்பு குவிந்து கொண்டிருக்கிறது.

   

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், GOAT  திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. இவர்  ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் அழகுப் போட்டியின் தலைமை வைத்திருப்பவர்.

   

#image_title

 

இவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் . நடிகை மீனாட்சி சவுத்ரி ஃபெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் பங்கேற்றார். அங்கு அவர் மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார். சவுத்ரி மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

முதல் ரன்னர் அப் ஆக முடிசூட்டப்பட்டார். இவர்  2021 இல் இசட வாகனமுலு நிலுபரடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார்.

முதல் முதலில் தமிழ் படமான ஆர் ஜே பாலாஜி மற்றும் விஜய் ஆண்டனி கொலை படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்ஸ்ட்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.