Categories: சினிமா

சோதனைகளை சாதனையாக்கிய மீனா… சிக்கிகொண்ட விஜயா… சிறகடிக்க ஆசையில் இன்று…

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மீனாவை வெளியே செல்ல விடக்கூடாது அவளுக்கு கிடைத்த பெரிய ஆர்டரை கெடுத்து விட வேண்டும் என்று சிந்தாமணியுடன் விஜயா பிளான் செய்து மீனாவை வீட்டில் உட்கார வைத்து விடுகிறார். ஆனால் புத்திசாலித்தனமாக மீனா அதை சமாளித்து விடுகிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் நல்லபடியாக டெக்கரேஷன் வேலைகள் எல்லாம் முடித்துவிட்டார் மீனா. முத்து வீட்டிற்கு வரும்போது கையில் மாலையுடன் வந்து மீனா கழுத்தில் மாலை போட்டு வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு மீனா வேலை செய்யுற இடத்துக்கே வராமல் வீட்டில் இருந்து எல்லா வேலையும் சிறப்பா செஞ்சு முடிச்சிட்டா என்று முத்து கூறுகிறார். எல்லோரும் எப்படி என்று கேட்கும் போது அம்மா ஏதோ கீழ விழுந்துட்டாங்களா கை பிடிச்சிருச்சு என்று சொல்லி இருக்காங்க. உடனே உத்தடம் கொடுத்து சூப் வைத்து கொடுத்து எல்லாம் வீட்டிலேயே கவனிச்சுக்கிட்டு வீடியோ கால்ல எல்லா வேலையும் முடிச்சிட்டா என்று கூறுகிறார். உடனே ரவியும் சுதியும் பாராட்டுகின்றனர். அண்ணாமலையும் பாராட்டுகிறார். ஆனால் விஜயாவிற்கு சந்தோஷம் இல்லை. ரோகினியும் மனோஜும் இதெல்லாம் ஒரு பெரிய வேலையா என்று நக்கல் அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கு அடுத்ததாக தனியாக முத்துவை கூட்டி சென்று மீனா அத்தை அந்த சிந்தாமணி கிட்ட போன்ல பேசினதை நான் கேட்டேன். நீங்க சொன்ன மாதிரியே நான் மீனாவ வெளியவிடாம வீட்ல உட்கார வச்சுட்டேன் சிந்தாமணின்னு போன்ல பேசிட்டு இருக்காங்க அத்தை ஏன் இப்படி பண்றாங்கன்னு ஆச்சரியமா இருக்கு என்று கூறின உடனே முத்துக்கு கோபம் வந்து இதை சும்மா விடக்கூடாது என்று மறுபடியும் வீட்டில் உள்ள ஹாலுக்கு வந்து அனைவரும் இருக்கும் இடத்தில் இந்த உண்மையை போட்டு உடைத்து விடுகிறார். விஜயாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. வசமாக சிக்கிக்கொண்டார்.

ரோகிணி வழக்கம் போல் ஆண்ட்டி எதுக்கு மீனாவை தடுக்கணும் அதனால அவங்களுக்கு என்ன யூஸ் இருக்கு என்று கேட்கிறார். உடனே முத்து அவங்களுக்கு மீனா வளர்ந்திட கூடாது அவளுக்கி தொழில் போட்டியா சிந்தாமணினு ஒருத்தங்க இருக்காங்க அவங்க கூட சேர்ந்துகிட்டு தான் அம்மா இந்த மாதிரி பண்ணி இருக்காங்க. மீனாவ தான் பிடிக்காத மருமகளாச்சே பின்ன பிடிக்காத மருமகள் ஒத்தடம் கொடுக்க எப்படி ஒத்துக்கிட்டாங்க என்று கேட்கிறார். அதற்கு ரவியும் ஆமா உங்களுக்கு தான் மீனை பிடிக்காதே, அப்ப எப்படி அவங்கள ஒத்தடம் செய்ய விட்டீங்க முத்து சொல்றது உண்மை மாதிரி தான் இருக்கு என்று சுருதியும் ரவியும் ஒப்புக்கொள்கின்றனர். அண்ணாமலை வழக்கம் போல விஜயாவை திட்டுகிறார். நேர்மையா ஒருத்தங்க முன்னேறுறாங்கன்னா அவங்க வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது அவங்க மேல வந்துருவாங்க. உனக்கு இவ்ளோ வயசாகியும் பக்குவம் இல்ல ஏன் இப்படி பண்ற என்று திட்டுகிறார்.

உடனே முத்து நாங்க மேல போறது அம்மாவுக்கு பிடிக்காது பா இதே அந்த மனோஜும் பார்லர் அம்மாவும் பண்ணா அவங்களுக்கு சந்தோசமா இருக்கும் என்று கூறிவிட்டு அடுத்ததாக அப்பா நானும் செல்வமும் டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம் சைடுல எங்களுக்கு பிசினஸ் ஆச்சு ஒரு வருமானம் வரும் இல்ல என்று கூறுகிறார். உடனே அண்ணாமலை ரொம்ப சந்தோசம் தான் பண்ணு என்று என்கரேஜ் செய்கிறார். அடுத்ததாக பேங்கில் இருந்து ஒருவரை வீட்டில் வர செய்து முத்து மீனாவுக்கு என்று தனியாக அக்கவுண்ட் ஏடிஎம் கார்டு செக் புக் எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார். மீனா சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீருடன் இருக்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

admin

Recent Posts

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

2 minutes ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

14 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

21 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

29 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

36 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

43 minutes ago