BREAKING: கோமாவில் வைகோ கட்சி… பதற்றம் உருவானது…. திமுக கூட்டணியில் அடுத்த பூகம்பம்….!

Spread the love

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் செயல்பாடுகளால் அக்கட்சி தற்போது கோமா நிலைக்குச் சென்றுள்ளதாக விசிக மாநில செய்தித் தொடர்பாளர் பாவலன் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தனியார் இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள காரசாரமான பேட்டியில், தங்களது சொந்த சின்னமான ‘பானை’ சின்னத்தில் போட்டியிட்டு விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றதும், புதுச்சேரி அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கிடைத்ததும் வைகோவிற்குப் பிடிக்கவில்லை என்று நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, திமுகவுடனான கூட்டணி நட்பு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியதற்கு, “அவரது பேச்சுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்” என்று வைகோ மிகக் கடுமையாகச் சாடியிருந்த நிலையில், அதற்குப் பதிலடியாக பாவலனின் இந்த விமர்சனம் அமைந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிக்கும் இவ்விரு முக்கியக் கட்சிகளுக்கு இடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த பனிப்போர், இந்தத் தொடர் வார்த்தை மோதல்களின் மூலம் தற்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் அரங்கிலும் பகிரங்கமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ரெய்டு நடக்கும் போது அன்பில் மகேஷ் கொடுத்த சீக்ரெட் கால்…. நேரில் விரைந்த கே.என். நேரு… கதவைச் சாத்திய போலீசார்…. அடுத்து நடந்த பரபரப்பு….!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில்,…

7 minutes ago

“அவரு யாருங்க இப்போ?”… செல்வப்பெருந்தகையை வெளுத்து வாங்கிய பிரவீன் சக்கரவர்த்தி…. காங்கிரஸ் – தவெக கூட்டணியில் வெடித்த மோதல்…!

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் எதற்கு கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி…

19 minutes ago

“அன்பில் மகேஷ் வீட்டில் 8 மணி நேர ரெய்டு”…. காரணமே இதுதானா?…. சற்றுமுன் அவரே கொடுத்த பரபரப்பு பேட்டி…. அரசியலில் அடுத்த புயல்….!

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார்…

29 minutes ago

அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு…. யாருடைய குரல்வளையையும் நெறிக்கல…. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கொடுத்த ‘ஷாக்’ ரியாக்ஷன்….!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் சோதனை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப்…

36 minutes ago

அமைச்சர் பதவியில் இருந்து சரத் நீக்கம்?…. லண்டனில் இருந்து உத்தரவிட்ட விஜய்… தாம்பரம் டெண்டர் ஊழலில் அடுத்த விக்கெட்…..!

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோருவதற்கு முன்பே ரூ. 45.9 லட்சம் மதிப்பிலான அழகுபடுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்ட விவகாரம், தமிழக…

42 minutes ago

“அமைச்சர் பதவிக்காகத் தான் கூட்டணியா?”…. 2 சீட் ஜெயிச்சு ஒரு அமைச்சர் பதவி… விசிகவை மேடையில் வறுத்தெடுத்த பிரேமலதா விஜயகாந்த்….!

தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் தான் திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகியதாக வெளியான கருத்துக்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

46 minutes ago