என் வாழ்க்கையில நான் செஞ்ச பெரிய தப்பு ஜெயலலிதாவை சந்தித்தது தான்.. வைகோ வேதனை..!

Spread the love

என் அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு ஜெயலலிதாவை சந்தித்தது தான் என்று வைகோ பேசியுள்ளார். சென்னை பூந்தமல்லியில் மண்டல மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வைகோ, என் உயிரை தியாகம் செய்கிறேன். ஆனால் சிலர் மதிமுக கட்சி இருக்கக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த கட்சியை அழிக்க முயற்சிக்கிறார்கள். எத்தனை நெருக்கடிகள், எத்தனை துரோகங்கள் அத்தனைக்கும் மத்தியில் தான் நான் 31 ஆண்டுகளாக இந்த கட்சியை கட்டி பாதுகாத்து வருகின்றேன்.

ஒருமுறை கடலில் விழுந்த போது காப்பாற்றினார். மற்ற இரண்டு முறை எப்போது காப்பாற்றினார்? மல்லை சத்யாவுக்கு வைகோ கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய வைகோ, திருச்சி திமுக மாநாட்டிற்கு செல்லாமல் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. திமுக கூட்டணியில் தான் நாங்கள் எந்த சூழலிலும் நீடிப்போம். திமுக கூட்டணிக்கு வெற்றிக்காக பாடுபடுவோம். இதுவே என் கட்டளை என்று வைகோ தெரிவித்துள்ள.

Nanthini

Recent Posts

“தவெக தொண்டர்களிடம் பாய்ந்த போலீஸ்!.. நடுரோட்டில் வெடித்த மோதல்.. பட்டாசுகளை பிடுங்கி எறிந்த போலீஸ்.. திருப்பூரில் பரபரப்பு”..!!!

தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச்…

7 minutes ago

விஜய் அலையில் சிக்கிய ரஜினி டயலாக்…? ‘காலம் சொன்ன பதில்’ இதுதானா…? பஞ்ச் வசனத்தை வைலராக்கும் நெட்டிசன்கள்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது…

10 minutes ago

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்… புதிய கூட்டணி அமைக்கிறார் விஜய்… வெளியானது ரகசியத் திட்டம்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை'…

33 minutes ago

கிங் ஆவாரா விஜய்…? தவெக கையில் ஆட்சியின் சாவி…? தமிழக அரசியலில் பரபரக்கும் “தொங்கு சட்டசபை..” முழு விவரம் இதோ….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பரவலான…

36 minutes ago

BREAKING: கோட்டையை நோக்கி தளபதி?…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு விரைந்த திரிஷா..!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களும்…

40 minutes ago

சமூகவலைதள பதிவால் வந்த வினை…! வழக்கறிஞர் குடும்பம் மீது நாதக தாக்குதல்… நள்ளிரவில் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, காங்கிரஸ் பிரமுகர் நெல்சனின் வீட்டிற்குள் புகுந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கும்பல் நடத்திய…

46 minutes ago