திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன்(40). இவர் கழிவுநீர் அகற்றும் லாரியில் கிளீனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு சாலையோரம் தங்கி இருந்த மாது(35) என்ற பெண்ணுக்கும் இளங்கோவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இளங்கோவன் அடிக்கடி மாதுவை தனது வீட்டில் கழித்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். சமீபத்தில் மாது செல்போனில் நீண்ட நேரம் வேறு ஒருவனுடன் பேசி வந்தது இளங்கோவனுக்கு தெரியவந்தது. கடந்த 26-ஆம் தேதி இளங்கோவன் மாதுவை வீட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் செல்போனில் யாரிடம் பேசுகிறார் என கேட்டு தகராறு செய்தார்.
மேலும் கோபத்தில் குழவிக்கல்லால் மாதவன் முகத்தில் அடித்து விட்டு வெளியே சென்றார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது மூச்சுப்பேச்சு இல்லாமல் மயங்கி கடந்த மாதுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இளங்கோவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்m
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…