நடிகர் சங்கம் சார்பாக நடந்த கேப்டன் விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி.. கமல், ஜெயம் ரவி, தேவயானி உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் பங்கேற்ப்பு..

Spread the love

கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி புரட்சி கலைஞர்  கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.கேப்டனின் உடலுக்கு திரைத்துறையை சார்ந்த பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் மற்றும் பொதுமக்களும் நேரில் வந்து கேப்டன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அரசுமரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்றுவரை அங்கு சென்று பொதுமக்களும் நேரில் வரமுடியாமல் இருந்த பிரபலங்கள் தற்போது நேரில் வந்தும்  அவரது நினைவிடத்தில்  அஞ்சலி செலுத்தி   வருகிறார்கள்.

இந்நிலையில்  கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தென்னிந்திய  நடிகர் சங்கத்திற்காக பல நலத்திட்டங்களை கொண்டுவந்திருக்கிறார்.தற்போது அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த் அவர்களுக்கு அவரது புகழை பரப்புவதற்காகவும் ஒரு நினைவேந்தல் கூட்டம் நடிகர் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்றது. சென்னை தேனம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் மாலை சரியாக 6 மணி அளவில் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி தொடங்கியது.

இந்த நினைவேந்தல் கூட்டத்தில் கமல்ஹாசன், ராதாரவி, சரத்குமார் , நாசர்,ராஜ்கிரண்,MS பாஸ்கர், மன்சூர்அலிகான் ,ஆனந்தராஜ்,ரமேஷ் கண்ணா,இயக்குனர் பேரரசு ,ரேகா கார்த்திக் ,ஜெயம்ரவி, விஷால் ,சதீஷ், விக்ரம், பொன்வண்ணன்,சரண்யா பொன்வண்ணன்,ராதா,சத்யராஜ்,சிம்ரன் ,தேவயாணி,விஜய் ஆண்டனி,வையாபுரி,யோகிபாபு,கருணாஸ் ,பார்த்திபன்,வடிவுக்கரசி,சிவக்குமார்,கே.ஆர். விஜயா,கோவை சரளா,சின்னி ஜெயந்த்,ஆர். கே செல்வமணி,அம்பிகா,கலைபுலி எஸ் .தாணு,இயக்குனர் எஸ் பி முத்துராமன், வாகை சந்திரசேகர், எஸ்.வி சேகர் போன்ற பல திரைத்துறையினர் கலந்து கொண்டனர்.

மேலும் விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தான்  தந்தையில் கனவை நனவாக்குவதாக கூறினார்கள்.இந்நிகழ்ச்சி  முடிந்தவுடன் அனைவருக்கும்  விஜயகாந்த்  சொல்லில் படி என்னிடத்தில் வருபவர்கள்  பசியுடன்  செல்லக்கூடாது  என்று  அவர் சொல்வதை போல் வந்த அனைவருக்கும்  உணவு வழங்கப்பட்டது.

#image_title

Deepika

Recent Posts

“நீங்களே இப்படி பண்ணலாமா…?” பதறிய பயிற்சி பெண் டாக்டர்… அத்துமீறி சிக்கிய மருத்துவர்… பரபரப்பு சம்பவம்…!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு அரசு தாலுகா மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி பெண் மருத்துவர் ஒருவருக்கு மூத்த டாக்டர்…

10 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… காதல் குறைந்ததால் விபரீதம்?… பச்சிளம் குழந்தையைக் கொன்று… தம்பதி எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்..!

ஹைதராபாத் கே.பி.எச்.பி பகுதியில் தங்கள் குழந்தையைக் கொன்றுவிட்டுப் பெற்றோரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்குள் இருந்த…

11 minutes ago

குடிமகன்களுக்கு ஷாக்… பண்டிகை நாள்களில் டாஸ்மாக் மூடல்… அரசாணை வருகிறதா?…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களும் மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்…

15 minutes ago

தம்பிங்களா சண்டை போடாதீங்க… வீட்டுக்குப் போங்க… சண்டையை நிறுத்த போனவருக்கு… வாளுடன் ஓடிவந்து கொடூரத் தாக்குதல்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் சிசிடிவி வீடியோ…!!

அகமதாபாத் கோமதிபூர் பகுதியில் நவம்பர் 10-ஆம் தேதி இரவு சிறுவர்களுக்கு இடையிலான சண்டையைத் தடுக்க முயன்ற ஒருவர் மீது கொடூரமான…

25 minutes ago

கடவுளே… இது கல்யாண மாப்பிள்ளையா?… இல்ல கேங்ஸ்டரா?… கூட்டத்திற்கு நடுவே துப்பாக்கியால் சுட்டு மகிழ்ந்த மணமகன்… வைரல் வீடியோவால் பாய்ந்த போலீஸ்…!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தின் போது மணமகன் ஒருவர் ரதத்தில் அமர்ந்தபடி மகிழ்ச்சியுடன் துப்பாக்கியால் வானத்தை…

40 minutes ago