Categories: சினிமா

32 வருஷமா கஷ்ட்டப்படுறன்.. ஜி.பி.முத்துக்கு வாய்ப்பு கிடைக்குது, ஆனா எனக்கு.. கண்கலங்கிய மஞ்சும்மேல் பாய்ஸ் போலீஸ்..

Spread the love

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. அதிலும் மஞ்சு மேல் பாஸ் திரைப்படம் மலையாளத்தில் வெளியானாலும் தமிழில் அதிக அளவு வரவேற்பு பெற்றது. இப்படத்தில் நடிகர் விஜயமுத்து போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவை மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருந்தது மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் தான். இந்த திரைப்படம் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

இப்படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இதில் நடித்திருந்த விஜயமுத்து போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது இந்த இடத்திற்கு வருவதற்கு மொத்தம் 32 வருடம் நான் கஷ்டப்பட்டு இருக்கின்றேன்.

உண்மையை சொல்லப் போனால் படத்தை பார்ப்பதற்கு டிக்கெட் வாங்க கூட என்னிடம் போதுமான அளவு காசில்லாமல் கஷ்டப்பட்டு இருக்கின்றேன். சினிமாவில் நடித்த கலைஞன் நான் வறுமையில் அந்த அளவுக்கு வாடி இருக்கின்றேன். இப்ப வந்திருக்கும் ஜி பி முத்து போன்ற பலருக்கு எளிதில் வாய்ப்பு கிடைத்து விடுகின்றது. அது மட்டும் இல்லாமல் அவர்கள் கேட்கும் சம்பளமும் கொடுக்கிறார்கள். எங்களைப் போன்று அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து வருபவர்களை மதிக்க மாட்டார்கள்.

வாய்ப்பு கேட்டு போனால் எங்களுக்கு சரியான அங்கீகாரம் கொடுக்க மாட்டார்கள் என்று வருத்தத்துடன் பேசி இருந்தார். மேலும் தமிழ் சினிமாவிற்கு ஏன் இந்த நிலைமை என்று புரியவில்லை? தயவு செய்து இதை மாற்றுங்கள். புதிதாக வந்தவர்களுக்கு கொடும் வாய்ப்பில் எங்களுக்கும் கொஞ்சமாவது கொடுங்கள் என்று மிகவும் எமோஷனலாக பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

1 மணத்தியாலம் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

1 மணத்தியாலம் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

2 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

2 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

2 மணத்தியாலங்கள் ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

2 மணத்தியாலங்கள் ago