லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கிட்ட இவ்வளவு கார்கள் இருக்கா? மல்லையாவையே மிஞ்சிய கார் கலெக்சன்? அடேங்கப்பா!

Spread the love

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார். அதன் பின் லெஜண்ட் என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்தார். அத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் ஒரு புதிய கெட்டப்பில் நடித்து வருகிறார்.

லெஜண்ட் சரவணன் மிகப் பெரிய தொழிலதிபர் என்பதை பலரும் அறிவார்கள். ஆனால் அவர் இத்தனை விதமான கார்களை தனது கேரேஜ்ஜில் வைத்திருக்கிறார் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அனைத்தும் கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள். அப்படி அவர் என்னென்ன கார்களை வைத்திருக்கிறார் என்று பார்த்துவிடலாம்.

Rolls Royce Wraith – ரூ. 8.25 கோடி

Rolls Royce Ghost – ரூ. 7.25 கோடி

Rolls Royce Phantom – ரூ. 12 கோடி

Aston Martin DB11 – ரூ. 4.44 கோடி

Aston Martin Rapide S – ரூ. 3.89 கோடி

Ferrari 488 – ரூ. 4.35 கோடி

Mercedes E63 AMG – ரூ. 1.79 கோடி

Mercedes S63 AMG- ரூ. 2.86 கோடி

Maybach 650 – ரூ. 3.3 கோடி

Lamborghini Aventador – ரூ. 5 கோடி

Lamborghini Huracan – ரூ. 3.22 கோடி

Lamborghini Urus – ரூ. 3.15 கோடி

Bentley Mulsanne – ரூ. 7.3 கோடி

Bently Bentayga – ரூ. 4.05 கோடி

Bently Continental GT – ரூ. 4.41 கோடி

Bently Flying Spur – ரூ. 3.32 கோடி

Porsche 911 Carrera – ரூ. 1.84 கோடி

Porsche Panamera Turbo – ரூ. 2.33 கோடி

Porsche 911 Turbo S – ரூ. 3.08 கோடி

Porsche Panamera GTS – ரூ. 2.18 கோடி

Porsche Cayenne Turbo – ரூ. 1.93 கோடி

BMW X6 M – ரூ. 2.06 கோடி

BMW M5 – ரூ. 1.63 கோடி

Jaguar XJL – ரூ. 1.14 கோடி

Range Rover Sport SVR – ரூ. 2.22 கோடி

Volvo XC90 T8 – ரூ. 1.13 கோடி

இவ்வாறு லெஜண்ட் சரவணன் அருள் இத்தனை கார்களுக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வருகிறார் என்ற ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது தமிழக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Arun

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

45 minutes ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

47 minutes ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

3 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

3 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

3 மணத்தியாலங்கள் ago