#image_title
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியிருந்தார். அந்த வகையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் இவருக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. இருப்பினும் மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது.
ஆனாலும் இந்த திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரமாக இல்லாமல் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வடிவேலு. அதனை அடுத்து பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தினால் தற்போது சின்னத்திரை பக்கம் சென்று விட்டார் என்று வலைப்பேச்சு அந்தணன் பேசி இருப்பது தற்போது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விஜய் டிவி மற்றும் சன் டிவி களுக்கு இடையே போட்டி இருந்து வருவது தெரிந்த ஒன்றுதான்.
விஜய் டிவியில் தற்போது இளம் தலைமுறையினர்களை கவரும் வகையில் தொடர்ந்து பிக் பாஸ், குக்கு வைத்து கோமாளி, டான்ஸ் நிகழ்ச்சி, பாடல் நிகழ்ச்சி என ஒளிபரப்பாகி வருகின்றது. அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்ததை தொடர்ந்து தற்போது 5-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனில் வெங்கடேஷ் பட் திடீரென விலகிய நிலையில் அவரைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அடுத்தடுத்து விலகி விட்டன.
இதை அடுத்து சன் டிவியில் புது நிகழ்ச்சி ஒன்று தொடங்கி இருக்கிறார்கள். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக டாப் குக்கு டூப்பு குக்கு என்ற பெயரில் புது நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். இது தொடர்பான ப்ரோமோ நேற்று வெளியானது. இதில் வெங்கடேஷ் பட் இணைந்து இருக்கின்றார். மற்றொரு பிரபலமாக வடிவேலு இந்த நிகழ்ச்சியில் இணைகிறார் என வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருக்கின்றார்.
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…
வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…
சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…