கர்நாடகா மாநிலம் மல்லனசந்திரா கிராமத்தை சேர்ந்த விட்டல் (52), டிரைவராக உள்ளார். விட்டலின் மனைவி பல வருடங்களுக்கு முன்பே உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் விட்டல். 2-வது மனைவிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டு அவருடனே ஓடிவிட்டார். சமீபத்தில் வனஜாக்சி (26) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்பெண் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அவரது வீட்டின் அருகே ஒரு நபருடன் பழகி வந்துள்ளார் இதை கண்டித்த விட்டல்.
எதையும் காதில் போட்டுக்காமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி கள்ளக்காதலுடன் காரில் ஊர்சுத்தி வந்துள்ளார். இதைப் பார்த்த விட்டல் அவர்களை மடக்கி பிடித்து வாக்குவாதம் செய்துள்ளார். ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற விட்டல். வனஜாக்சின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனஜாக்சி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து வழக்குபதிவுச் செய்து போலீசார் விட்டலை கைது செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…