மதிமுகவுக்கு ஷாக்..! தேதி குறித்த மல்லை சத்யா… புதிய கட்சி தொடங்க பக்கா பிளான்..!!

Spread the love

மதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை வைகோ தற்காலிகமாக நீக்கியுள்ளார். துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் வெடித்தது. தனக்கு  எதிராக தனி கோஷ்ட்டி உருவாக்கும் விதமாக மல்லை சத்யா ஈடுபடுவதாக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தகவல் சென்றதால் சத்யா மீது கோபம் ஏற்பட்டது. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கோஷ்ட்டி பூசல் வெடித்த நிலையில்  இருவரையும் சமாதானப்படுத்திய வைகோ இருவரையும் கைகுலுக்க வைத்தார். ஆனால் சில நாட்களிலேயே வைகோ சத்யா தனக்கு துரோகம் அளித்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு சத்யா துரோகி என்று சொல்லியதற்கு பதிலாக விஷம் கொடுத்திருக்கலாம் என்று பதிலளித்ததோடு வைகோ ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக சொல்லி அவருக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தினார். இந்த நிலையில் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாக வைகோ அறிவித்தார். செப்டம்பரில் மாநாடு ஒன்று நடக்கிறது. அதற்கு போட்டியாக அந்த கட்சியின் அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து காஞ்சிபுரத்தில் அதே நாளில்  தனி மாநாடு நடத்த சத்யா திட்டமிட்டுள்ளார். மேலும் அந்த மாநாட்டில் புதிய கட்சி அறிவிப்பையும் வெளியிட உள்ளார்

Soundarya

Recent Posts

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

1 minute ago

அடுத்து யார் டார்கெட்?… மறுஆய்வு மனு தள்ளுபடி… திமுக புள்ளிகளுக்கு அடுத்தடுத்து செக்… கதவை தட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் கே.என்.நேரு…!!

திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…

10 minutes ago

அடகடவுளே..! இடித்து தள்ளிவிட்டு எஸ்கேப்!… உயிருக்கு போராடும் இளைஞர்… நிற்காமல் பறந்த ஃபார்ச்சூனர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்…!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…

17 minutes ago

“கொஞ்சம் சோலே அதிகமா தாங்க”… உணவகத்தில் நடந்தது என்ன?… கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட டிரைவர் பலி… பயங்கர கொடூர கொலை…!!

டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…

25 minutes ago

ஷாப்பிங் சென்ற தாய்… மாயமான தங்க நகை… 8 மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்… கடையில் நடந்த பகீர் சம்பவம்… சிசிடிவியில் சிக்கிய கொடூரம்…!!

போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…

33 minutes ago

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

1 மணத்தியாலம் ago