1974 ஆண்டில் வெளியான பூமி கோசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் ஜெயபிரதா. இவர் தெலுங்கு படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் இந்தி, தமிழ் ,மலையாளம், கன்னடம், மராத்தி போன்ற மொழிகளிலும் நடித்து ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அவரது முதல் படத்திற்கு பத்து ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இதனையடுத்து மற்ற படங்களில் நடித்த இவர் மிக பெரிய வெற்றியை கண்டார். மேலும் இவர் நடித்த தமிழ் படங்களான மன்மத லீலை ,சலங்கை ஒலி மற்றும் நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2008இல் வெளியான தசாவதாரம் படத்திலும் நடித்துள்ளார் . ஆரம்பத்தில் நடிக்க விருப்பம் இல்லாத இவர் டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நஹாட்டாவை திருமணம் செய்து இரண்டாவது மனைவியானார். இந்த நிலையில் ஸ்ரீதேவி மற்றும் ஜெயப்பிரதா இருவருக்கிடையே கடும் போட்டி உள்ளது. அப்போது அவர்கள் மக்சாத் என்ற படத்தில் சேர்ந்து நடித்திருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டதே இல்லையாம்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…