#BREAKING: 26.34 லட்சம் பெண்களின் மகளிர் உதவித்தொகையை நிறுத்திய அரசு… பெரும் அதிர்ச்சி.!!

By Soundarya on ஆடி 28, 2025

Spread the love

மகாராஷ்டிராவில் லக்கி பெஹன் திட்டத்தில் வழங்கப்படும் 1500 மகளிர் உதவித் தொகையானது 26.34 லட்சம் பேருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தில் 14,000 ஆண்கள் மோசடியாக சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளதால் சரிபார்ப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.