Connect with us

2024-ஆம் ஆண்டில்.. எந்த படமும் நிகழ்த்தாத சாதனையை செய்த மகாராஜா.. மாஸ் காட்டிய VJS..!!

CINEMA

2024-ஆம் ஆண்டில்.. எந்த படமும் நிகழ்த்தாத சாதனையை செய்த மகாராஜா.. மாஸ் காட்டிய VJS..!!

பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாகும். ஜூன் 14-ஆம் தேதி மகாராஜா படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் நட்டி நடராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு - Vijay Sethupathi

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் சூப்பர் ஹிட் ஆனது. நடைபாண்டில் மிகப்பெரிய ஓபனிங் பெற்ற மூன்றாவது படமாக மகாராஜா படம் உள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டுமே ரிலீஸ் ஆனது. முதல் நாளில் படம் 4.50 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

   

சலூன் நாற்காலி.. ரத்தம் தோய்ந்த கத்தி: விஜய் சேதுபதியின் 'மகாராஜா' ஃபர்ஸ்ட்  லுக் வெளியீடு | vijay sethupathi maharaja first look poster - hindutamil.in

 

விஜய் சேதுபதி தொலைந்த ஒரு குப்பைத் தொட்டியை தேடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அதனை எப்படி கண்டுபிடித்து தருவது என காவலர்கள் கோபமாக கேட்கின்றனர். அப்போது அந்த குப்பை தொட்டியில் என்ன தான் இருக்கிறது என்று சொல்வது கதைக்களமாக அமைகிறது. முதல் பாதி தனி ஒரு கதையாகவும், இரண்டாவது பாதி எமோஷனல் ஆகவும் இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி உள்ளது.

மகாராஜாவைக் கைப்பற்றிய ஓடிடி இதுதான்!

படம் பார்த்ததற்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளதாம். விஜய் சேதுபதி நடிப்பு எதார்த்தமாக எப்போதும் போல ரசிகர்களை அமைந்துள்ளது. படத்தின் பின்னணி இசையும் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்துள்ளது. மகாராஜா படம் ஒரு புது சாதனையை படைத்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் முதல் நாளில் அதிக டிக்கெட் விற்பனை ஆனது மகாராஜா படத்திற்கு தான்.

vijay sethupathi's 50th movie Maharaja day 1 box office collections details  | Maharaja Box office Collections: ”வசூல் மகாராஜா” - விஜய் சேதுபதியின் 50  வது படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

author avatar
Priya Ram
Continue Reading
To Top