Categories: சினிமா

மகாலட்சுமி கையில் இருக்கும் டாட்டூ…. அந்த பெயர் யாரோடதுன்னு தெரியுமா?… வெளியான அதிர்ச்சி தகவல் …

Spread the love

சின்னத்திரை நடிகை, தயாரிப்பாளர் ரவீந்திரனின் மனைவியுமான  மகாலட்சுமியின் கையில் வரைந்திருக்கும் டாட்டூ தற்பொழுது வைரலாகி  வருகின்றது. சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அறிந்த ஒன்றே.

திருமணம் ஆன நாள் முதலே அவர்களை பற்றிய சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. தயாரிப்பாளர் ரவீந்தர்  தயாரிப்பில் வெளியான ‘விடும் வரை காற்று’ இந்த திரைப்படத்தில் நடித்ததின் மூலம் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி இருவரும் திருப்பதியில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாம் திருமணம் தான். மகாலட்சுமியின் முதல் கணவர் அணில். இவர் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மகாலட்சுமி தயாரிப்பாளரின் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்பொழுது அவர் கையில் வரைந்துள்ள டாட்டூ ஒன்று வைரலாகி  வருகிறது. தனது இடது கையில் ‘சச்சின்’ என்ற பெயரை டாட்டுவாக வரைந்துள்ளார் மகாலட்சுமி. சச்சின் என்பது அவருடைய மகனின் பெயர். மகன் மேல் இருக்கும் தாய்ப் பாசத்தால் அவர் தனது மகனின் பெயரை டாட்டூ போட்டுள்ளார்.

மகாலட்சுமி தனது மகனின் சம்மதத்துடன் தான் இத்திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் என்று ஒரு பேட்டியில் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Begam

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

7 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

7 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

8 மணத்தியாலங்கள் ago