மலையாள திரைப்படத்தில் நடித்து திரைத் துறையில் அறிமுகமான மாளவிகா மோஹனன், ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தந்தை மோஹனன் இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியவர்.
தமிழில் இவர் பேட்ட திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகி இருந்தாலும் அதே ஆண்டு வெளியான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.
குறைந்த கால திரை உலக அனுபவம் இருந்தாலும் தனது நடிப்பால் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாகி உள்ளார். மாளவிகா மோஹனன் நடிப்பு , கவர்ச்சி மூலம் அதிகமான ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.
இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் அனைத்துமே வைரலாகி வருகிறது. தற்பொழுது இவர் பாவாடை தாவணி அணிந்து அத்திப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…