ஓணம் பண்டிகை கொண்டாட்டம்… பாவாடை தாவணியில் பிரபல நடிகை… அழகில் மயங்கிய ரசிகர்கள்….

By Begam

Published on:

மலையாள திரைப்படத்தில் நடித்து  திரைத் துறையில் அறிமுகமான மாளவிகா மோஹனன், ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தந்தை மோஹனன்  இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியவர்.

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

   

தமிழில் இவர் பேட்ட திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகி  இருந்தாலும் அதே ஆண்டு வெளியான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

குறைந்த கால திரை உலக அனுபவம் இருந்தாலும் தனது நடிப்பால் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாகி உள்ளார்.  மாளவிகா மோஹனன் நடிப்பு , கவர்ச்சி மூலம்  அதிகமான ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் அனைத்துமே வைரலாகி வருகிறது. தற்பொழுது இவர் பாவாடை தாவணி அணிந்து அத்திப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.