#JustNow: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் கைது… பெரும் பரபரப்பு..!!

By Soundarya on ஆவணி 12, 2025

Spread the love

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் கைது செய்யப்பட்ட அவரை மதுரைக்கு அழைத்து சென்று விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.