வயசான காலத்துல இப்படியா?… சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணிடம் 75 வயது மருத்துவர் செய்த கொடூர செயல்.. அதிர்ச்சி சம்பவம்…!

By Divyamayakannan on ஆவணி 12, 2025

Spread the love

கேரளா மாநிலம் கோட்டையம் மாவட்டம் முரிக்கம்புலா பகுதியைச் சேர்ந்தவர் ராகவன் [75]. இவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர். அதே பகுதியில் சொந்தமாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் , ராகவனின் கிளினிக்கு [ 23]  வயது இளம்பெண் நேற்று சிகிச்சைக்காக வந்துள்ளார் . பெண்ணிற்கு  சிகிச்சை அளிப்பதாக கூறி டாக்டர் ராகவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் போலீசாரில் புகார்  அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் டாக்டர் ராகவனை கைது செய்துள்ளனர். மருத்துவமனையில்  கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா , வயதான காலத்தில் செய்யும் வேலையா இது .