BREAKING: தமிழ்நாட்டை நோக்கி வரும் ஆபத்து… வானிலை மையம் கணிப்பு..!!

By Soundarya on ஐப்பசி 16, 2025

Spread the love

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது .மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நெருங்கி மேலும் வலுவடை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.