பயர் முதல் படவா வரை… காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் படங்களின் லிஸ்ட்..!

By Soundarya on மாசி 9, 2025

Spread the love

சினிமா ரசிகர்கள் எப்போது புதுப்புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் இந்த மாதம் பிப்ரவரி மாதம் என்பதால் படங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகை தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ | Movie Release On Lovers Day

சுசீந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 2 லவ் ஸ்டோரி. இந்த படம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ | Movie Release On Lovers Day

ஜெய், சத்யராஜ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள பேபி@பேபி திரைப்படம் 14ஆம் தேதி வெளியாகிறது.  இந்த படத்தை பிரதாப் இயக்கியுள்ளார்.

காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ | Movie Release On Lovers Day

நடிகர் விமல் மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் படவா, நந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படமும் 14ஆம் தேதி வெளியாகிறது.

காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ | Movie Release On Lovers Day

பயர் படத்தில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சீரியல் நடிகை ரச்சிதா நடித்துள்ளார். இந்த படமும் பிப்ரவரி 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.