சிங்கப்பெண் அதிரடிப்படை: தமிழகத்தில் 2,500 புதிய பணியிடங்கள்… தமிழக அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு..!!

Spread the love

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காக 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுப்பதையும், அவசர காலங்களில் விரைந்து உதவுவதையும் இச்சிறப்புப் படை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முக்கிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக முதற்கட்டமாக ₹354 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இத்திட்டத்தைக் கடந்த ஜூன் 9-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்த, பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்குவதில் இச்சிறப்பு அதிரடிப்படை முக்கியப் பங்காற்றி வருகிறது

Soundarya

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

51 minutes ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

57 minutes ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

2 மணத்தியாலங்கள் ago