லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் லியோ. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் சூட்டிங் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த மாத இறுதியில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் லியோ பட குழுவினர் சென்னையில் இருக்கும் பிரபல Somerset நட்சத்திர ஹோட்டலில் எடிட்டிங் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
படம் பற்றிய எந்த தகவலும் லீக் ஆகி விடக்கூடாது என்பதில் பட குழுவினர் மிகவும் கவனமாக உள்ளனர். எடிட்டிங் ரூமில் 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், செல்போன்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவான லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜய், திரிஷா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்த லியோ படம் பிரம்மாண்ட வெற்றியை பெரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…