Categories: CINEMA

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் “மாஸ்டர் பிளான்”.. லோகேஷ்-ரஜினி படத்தை திடீரென அறிவித்தது ஏன்..? ஒருவேளை அப்படி இருக்குமோ..?

Rajinikanth: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் பிரம்மாண்ட அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜ்- ரஜினிகாந்த் இணையும் தலைவர் 171 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

அவசர அவசரமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவரின் 171-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ஏன்? என பலரும் குழப்பத்தில் இருந்தனர். ஜெயிலர் படத்திற்கு முன்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஷேர் குறைவாகவே இருந்துள்ளது. ஆனால் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஷேர் அதிகரித்துள்ளது.

இதனால் இன்வெஸ்டர்களை கவரும் நோக்கத்தில் அவசர அவசரமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 171 படத்தின் அறிவிப்பை வெளியிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த உண்மை தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் மற்றும் திரிஷாவை வைத்து “லியோ” படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ்- ரஜினி இணையும் தலைவர் 171 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Priya Ram
Priya Ram

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

1 hour ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

2 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

3 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

4 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

6 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

6 hours ago