Categories: CINEMA

ஆல் ஏரியாலயும் ஐயா கிங்கு….! ஜெயிலர்& PS2 படங்களுக்கு எண்டு கார்டு…. இங்கிலாந்து பாக்ஸ் ஆபிஸில் லியோ செய்த புதிய சாதனை…!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம். இந்த இங்கிலாந்தில் புதிய சாதனையை செய்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலக அளவில் வசூல் வேட்டை செய்து வருகின்றது. பான் இந்தியா திரைப்படமாக வெளியான லியோ திரைப்படம் இங்கிலாந்தில் புதிய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டை படைத்திருக்கின்றது.

இந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை அள்ளிக் குவித்து இருக்கின்றது. இந்த திரைப்படம் முதல் நாள் மட்டுமே 140 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இதன் மூலமாக இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ரிலீசான அன்று அதிக சாதனை செய்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. அத்துடன் கேரளாவிலும் மிகப் பெரிய சாதனையை படைத்திருக்கின்றது. இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலக அளவிலும் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்திருக்கின்றது.

லியோ திரைப்படம் அந்த வகையில் இங்கிலாந்து நாட்டு பாக்ஸ் ஆபிஸில் 1.36 மில்லியன் வசூலை குவித்திருக்கின்றது. இதன் மூலம் இங்கிலாந்தில் அதிக வசூலை வாரி குவித்த தமிழ் திரைப்படம் என்ற இடத்தை லியோ திரைப்படம் பிடித்திருக்கின்றது. இந்த வசூலானது ரஜினியின் ஜெயிலர்  மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படங்களின் வசூலை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

7 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

8 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

8 மணி நேரங்கள் ago