தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இவர் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்திருக்கிறார். தமிழில் பிரபல நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், கார்த்திக், பிரபு நடித்த பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அசதி இருக்கிறார். அதன்பிறகு இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். தற்போது வரை சினிமாவில் நடித்து வரும் குஷ்பூ பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் பாஜக மகளிர் அணி தலைவராகவும் இருந்து வருகிறார். நடிகை குஷ்பூ அவ்வப்போது தனது கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் 28 வருடத்திற்கு முன்பு பிப்ரவரி 1995 இல் சுந்தர் சி தனக்கு ப்ரபோஸ் செய்த போது எடுத்த புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சுந்தர் சி எப்படி இருக்காரு பாருங்களேன் என்று கூறி வருகிறார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…