சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் தங்களது சிறு வயது புகைப்படங்களை அவ்வபோது இணையதள பக்கங்களில் பகிர்ந்து வருவார்கள். இந்த புகைப்படங்கள் இணையதில் வைரலாகி வரும். இந்த குழந்தையை இப்போ நடிகையா இருக்காங்க என்று கூறும் அளவிற்கு அவர்களின் புகைப்படம் இருக்கும்.
அந்த வகையில் தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் ஆலியா பட் இவரின் சிறுவயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இவர் இந்தியில் பிரபல திரைப்பட தயாரிப்பாளராக இருக்கும் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸ்தன் ஆகியோரின் மகள் ஆவார்.
குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் ஸ்டுடென்ட் ஆப் தி இயர் என்ற திரைப்படத்தின் முதன்முதலாக கதாநாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து இவர் பல தேசிய விருது மற்றும் பிலிம்பேர் விருதுகளை வாங்கி இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான கங்குபாய் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இவர் பிரபல நடிகரான ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்த வருகிறார். இந்நிலையில் இவரது சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…