லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம். இந்த இங்கிலாந்தில் புதிய சாதனையை செய்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலக அளவில் வசூல் வேட்டை செய்து வருகின்றது. பான் இந்தியா திரைப்படமாக வெளியான லியோ திரைப்படம் இங்கிலாந்தில் புதிய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டை படைத்திருக்கின்றது.
இந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை அள்ளிக் குவித்து இருக்கின்றது. இந்த திரைப்படம் முதல் நாள் மட்டுமே 140 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இதன் மூலமாக இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ரிலீசான அன்று அதிக சாதனை செய்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. அத்துடன் கேரளாவிலும் மிகப் பெரிய சாதனையை படைத்திருக்கின்றது. இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலக அளவிலும் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்திருக்கின்றது.
லியோ திரைப்படம் அந்த வகையில் இங்கிலாந்து நாட்டு பாக்ஸ் ஆபிஸில் 1.36 மில்லியன் வசூலை குவித்திருக்கின்றது. இதன் மூலம் இங்கிலாந்தில் அதிக வசூலை வாரி குவித்த தமிழ் திரைப்படம் என்ற இடத்தை லியோ திரைப்படம் பிடித்திருக்கின்றது. இந்த வசூலானது ரஜினியின் ஜெயிலர் மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படங்களின் வசூலை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…