நெல்சன் திலீப்குமார் இயக்கும் புதிய படத்தில் ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தில் ரஜினி கமலுக்கு ஜோடியாக நடிக்க 2 கதாநாயகிகள் தேர்வு நடந்து வருகிறது. இதில் ரஜினி கமல் இருவரில் ஒருவருக்கு நாயகியாக ஜோடி சேருவதில் நடிகை மீனா ஆர்வமாக உள்ளார். அதேபோல் இயக்குனர் நெல்சன், இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க விரும்புகிறார்.
இதற்கிடையே நடிகை ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளார். ஏனெனில் தனது அப்பா கமல், ரஜினி இணைந்து நடிக்கும் படத்தில் தனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதே போல் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவரும் இந்த படத்தில் இயக்கம் நிர்வாகம் சார்ந்த விஷயங்களில் பங்கேற்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்ற லேட்டஸ்ட் தகவலும் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…