உலகக் கோப்பைக்கு நடுவே அதிர்ச்சி..! என்னாச்சு அவருக்கு..? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்திய வீரர் அபிஷேக் சர்மா..!!

Spread the love

இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா, தீவிர வயிற்றுத் தொற்று (Stomach infection) காரணமாக டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் அவர், கடந்த இரண்டு நாட்களாக மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டும் காய்ச்சல் மற்றும் வயிற்றுத் தொற்றால் பாதிக்கப்பட்ட அவருக்கு, குளுக்கோஸ் (Drips) ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாளை (பிப். 12) நடைபெற உள்ள நமீபியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் அவர் பங்கேற்பது மிகவும் சந்தேகம் என பிசிசிஐ (BCCI) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாகத் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களம் இறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

ரூ. 30 கோடி சொத்து மறைப்பு விவகாரம்… முதல்வர் விஜய்க்கு விழுந்த செக்?…. ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு….!

சென்னை உயர் நீதிமன்றத்தில், பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜயின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு…

10 minutes ago

“ஓடிப்போன மனைவி… சங்கிலியை உடைத்து மீண்டும் காதலனுடன் ஓட்டம்”…. கடுப்பான கணவர் செய்த அந்த காரியம்…. குஜராத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…..!

குஜராத் மாநிலம் வாபி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவரை விட்டுப் பிரிந்து சொடிலா பகுதியில் ஒரு நபருடன்…

17 minutes ago

“4 பெண் அமைச்சர்களில் யாருக்கு கலக்?”… தவெக வட்டாரங்களை அதிர வைத்த அமைச்சரவை மாற்ற ரகசியம்…. CM விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு….!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைத்தது. இந்நிலையில், காலியாக…

21 minutes ago

கைத்தடியுடன் கோர்ட்டுக்கு வந்த ஜெம் வீரமணி…. சென்னை POCSO நீதிமன்றத்தில் திடீர் பரபரப்பு…. அடுத்தடுத்த வெளிவரும் திடுக்கிடும் உண்மை….!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று…

26 minutes ago

மகளிர் உரிமைத் தொகை நிறுத்தம்…. உடனே இத செக் பண்ணுங்க…. தமிழக அரசு கொடுத்த முக்கிய அப்டேட்….!

மகளிர் உரிமைத் தொகை தொடர்ந்து தடங்கலின்றி கிடைப்பதை உறுதி செய்ய, பயனாளிகள் தங்களின் வங்கி மற்றும் ரேஷன் கார்டு விவரங்களை…

32 minutes ago