அட கொடுமையே… கல்யாணம் பண்ணிக்கிறியா?… பக்கத்து வீட்டு பெண்ணிடம் சில்மிஷம்… வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பி வரவழைத்து… சிகரெட்டால் சூடு வைத்த வழக்கறிஞர் கேங்… அதிரடி கைது…!

Spread the love

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுதர்சன் (30) என்ற மெடிக்கல் ரெப், தனது வீட்டின் கீழ் தளத்தில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த நமீதா (21) என்ற பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதைத் தன் கைபேசியில் பதிவு செய்த நமீதா, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து சுதர்சனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். அதன்பின், ‘அல்ட்ரா அமர் அவென்யூ’ பகுதிக்கு வருமாறு நமீதா அனுப்பிய வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தியைப் படித்து சுதர்சன் ஆசையுடன் அங்கு சென்றுள்ளார்.

அங்கு சுதர்சனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது; உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் மோனிஷா மற்றும் அவரது சகாக்கள் சுதர்சனை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, நமீதாவிற்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும், இல்லையெனில் காவல்துறை புகார் அளிப்போம் என்றும் மிரட்டியுள்ளனர். பணம் தர அவகாசம் கேட்டுச் சென்ற சுதர்சனை மீண்டும் அழைத்து, பணம் தர மறுத்ததால் பிளாஸ்டிக் பைப்பாலும் கையாலும் தாக்கியதுடன், அவரது இடது காலில் சிகரெட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்தி, 2 லட்சம் ரூபாயாவது தர வேண்டும் என மிரட்டி அனுப்பியுள்ளனர்.

மனமுடைந்த சுதர்சன் தனது மனைவியின் ஒப்புதலோடு சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் மணி நகுலன், சுதர்சன் தாக்கப்பட்டதும் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டதும் உண்மை என உறுதி செய்தார். இதையடுத்து, வழக்கறிஞர் மோனிஷா, நமீதா, சிவரஞ்சனி, பாலகிருஷ்ணன் மற்றும் கணேஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Swetha

Recent Posts

“அரசியலுக்கு வருவீங்களா?”…. செய்தியாளர் கேட்ட கேள்வி… சிரித்துக்கொண்டே தனுஷ் செய்த காரியம்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. 'தமிழக…

2 minutes ago

தவெக வேட்பாளர் த்ரிஷா?… திருச்சி கிழக்கில் தீயாய் பரவும் போஸ்டர்… அதிரும் தமிழக அரசியல்…!

கோவை நகரில் நேற்று நடிகை திரிஷா ஒரு பிரம்மாண்ட ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்குப் பிறகு,…

7 minutes ago

ஐயோ கொடுமையே… மாமாவின் இறுதிச் சடங்கிற்குச் சென்ற சோகம்… சாலையில் காத்திருந்த விபத்து… அதிவேக லாரி மோதி பெண் பரிதாப பலி… திடுக்கிடும் CCTV காட்சி…!!

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில், தனது மாமாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்றுகொண்டிருந்த 55 வயதான ரெஹானா என்ற பெண்,…

9 minutes ago

இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை…. எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?…. முழு விபரம்….!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம்,…

11 minutes ago

திக்… திக்… ஆட்டோ சவாரியில் கொடூரம்… மாரடைப்பு என நினைத்த குடும்பம்… பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

ஆட்டோ கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு, மாரடைப்பு மரணமாகக் கருதப்பட்டு, பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின் கொலை வழக்காக…

18 minutes ago