Categories: சினிமா

மகளால் சந்தி சிரிக்கும் ரஜினி குடும்பம்.. லதா ரஜினிகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்.. நடந்து என்ன..?

Spread the love

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரசிகர்களால் போற்றப்படும் மிகப்பெரிய நடிகர். மக்களால் இப்போதும் கொண்டாடப்படுவதால் 73 வயதில் ஹீரோவாக நடிக்கிறார். ஒரு படத்தில் நடிக்க 120 கோடி சம்பளம் வாங்குகிறார். பெயர், புகழ், செல்வாக்கு, மரியாதை என ஒரு உச்சத்தில் இருப்பவர்தான் ரஜினி. அப்படிப்பட்ட ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு பெங்களூரு கோர்ட் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.

அதனால் கோர்ட்டுக்கு போன லதா ரஜினிகாந்த், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். வெயிலுக்கு அவர் தலையில் முக்காடு போட்டு சென்றதாகவும், முக்காடு போட்டுக்கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டு சென்றதாக மீடியாக்கள் எழுதியதாக, லதா ரஜினிகாந்த் பிறகு, சென்னையில் பிரஸ்மீட் வைத்து வருத்தப்பட்டார். இந்த சம்பவத்துக்கு காரணம் சவுந்தர்யா ரஜினிகாந்த் தான்.

ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், 10 ஆண்டுகளுக்கு முன் கோச்சடையான் என்ற படத்தை டைரக்ட் செய்தார். ரஜினியே இருக்கும்போது அவர் நடிக்காமல் கார்டூனாக எடுக்கப்பட்ட இந்த படத்தை ரசிகர்கள் பார்க்காமல் படம் மாபெரும் பிளாப் ஆனது. இந்த படத்துக்காக பெங்களூவை சேர்ந்த அபீர்சந்த் என்பவரிடம் இருந்து 6 கோடி ரூபாயை, முரளி என்பவர் வாங்கியுள்ளார். இதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் கையெழுத்து போட்டுள்ளார். கோச்சடையான் படம் தோல்வி அடைந்ததால், முரளி பணத்தை திருப்பி தராமல் ஓட்டம் பிடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரூ. 6 கோடி கொடுத்த அபீர்சந்த், லதா ரஜினிகாந்திடம் உத்தரவாதம் கையெழுத்து போட்ட நீங்கள்தான் பணத்தை தர வேண்டும் என்று கேட்க, லதா மறுத்துவிட்டார். இதையடுத்து அபீர்சந்த் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். 10 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவருகிறது. பலமுறை அழைத்தும் கோர்ட்டில் ஆஜர் ஆகாததால் இந்த முறை லதா ரஜினிகாந்துக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜராகி உள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் நடிகர் பயில்வான் ரங்கநாதன் நேர்காணலில் கூறுகையில், ரஜினி மிகப்பெரிய நடிகர். நல்ல மனிதர். 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அவருக்கு ரூ. 6 கோடி ரூபாய் பெரிது அல்ல, அப்போதே தந்து பிரச்னையை முடித்திருக்கலாம். அவரது மகள் சவுந்தர்யாவின் வேண்டாத வேலையால், இப்படி ரஜினியின் பெயரை, புகழை அவரது குடும்பத்தினரே கெடுக்கின்றனர். அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர், என தெரிவித்துள்ளார்,

admin

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

38 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

42 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

51 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

1 மணத்தியாலம் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

1 மணத்தியாலம் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

1 மணத்தியாலம் ago