Categories: சினிமா

அவர் வந்து பார்த்து ஓகே சொல்லிவிட்டால்… ஜனநாயகன் படம் திரைக்கு வந்து விடும் – ஜனநாயகன் படம் லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

Spread the love

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் சென்சார் பிரச்னை காரணமாக இன்னும் திரைக்கு வராமல் காலதாமதம் நீடிக்கிறது. இதற்கிடையே இதுகுறித்து வழக்கை ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே வாபஸ் பெற்றுவிட்டது. மேலும் கடந்த 5ம் தேதியே ஜனநாயகன் படத்தை ரீவைசிங் கமிட்டிக்கும் அவர்கள் தணிக்கை செய்ய அனுப்பி விட்டது.

இந்த சூழலில் இன்னும் ரீவைசிங் கமிட்டி ஜனநாயகன் படத்தை பார்க்கவில்லை. ராணுவ அதிகாரி ஒருவர் அந்த படத்தை அந்த குழுவுடன் சேர்ந்து பார்க்க வேண்டியிருப்பதால் அவரது தேதிக்காக ரீவைசிங் கமிட்டி காத்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் வந்து படத்தை பார்த்து படத்தில் வரும் ராணுவ சிம்பல் குறித்து சொல்லி விட்டால் அதற்கேற்ற மாறுதல்களுடன் படத்தை ரிலீஸ் செய்ய தணிக்கை வாரியம் ஒப்புதல் தந்துவிடும் என்றும் தெரிய வந்துள்ளது.

Elango

Recent Posts

“கடந்த முறை 44… இப்போது 43…” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுவுக்கு பெரும் சிக்கல்… தேர்தல் களத்தில் வெடித்த பூகம்பம்…!!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்…

2 minutes ago

BREAKING: துரைமுருகன் கைது…? முதல்வர் விஜயின் ஸ்கெட்ச்….  தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பு…!!

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூட பிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவை ஊழல் வழக்குகளில் முடக்குவதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவரும்…

11 minutes ago

“கலாச்சாரம் என்பது… என் மார்பகத்தை பற்றி ஏன் இவ்வளவு விவாதம்…?” ஆபாசமாக போட்டோ எடுத்த போட்டோகிராஃபர்களை கிழித்தெறிந்த ஐஸ்வர்யா லட்சுமி…!!

'பொன்னியின் செல்வன்', 'கட்டா குஸ்தி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துப் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக…

18 minutes ago

“என் கணவரை விட்ருங்க…” கெஞ்சிய கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் எட்டி மிதித்த போலீஸ்…. பிஞ்சு குழந்தையும், தாயும் பலியான சோகம்…. நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், வழக்கு ஒன்றில் தொடர்புடைய கணவரைக் கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற போலிஸ் படையினர், அங்கே…

37 minutes ago

அடே… என்னடா இது… விநாயகரை ஏந்திய அஜித் பவார் சிலை… இளைஞரின் செயலால் இணையத்தில் வெடித்த விவாதம்… புனேவில் ஷாக்கிங் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த தர்ஷன் சோனாவனே என்ற வாலிபர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மறைந்த முன்னாள் துணை முதல்வர்…

1 மணத்தியாலம் ago

டேய்… என்னடா இது… விநாயகர் பக்கத்துல குளிகன் தெய்வமா?… போபாலில் காந்தாரா பாணி… பந்தலைப் பார்த்து மிரண்டுபோன பக்தர்கள்… இணையத்தில் வைரல் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திரபுரிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'இந்திரபுரி கே ராஜா' விநாயகர் பந்தல், 'காந்தாரா' திரைப்படத்தின்…

2 மணத்தியாலங்கள் ago