Categories: சினிமா

அந்த கதையில் தான் நடிகர் சூர்யா நடிக்கப் போகிறாரா? அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

Spread the love

ஓ மை கடவுளே மற்றும் டிராகன் ஆகிய வெற்றிப் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்தவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. அடுத்ததாக நடிகர் சூர்யா நடிக்கும் ஒரு படத்தை அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக நடிகர் சிம்பு நடிக்கும் காட் ஆஃப் லவ் என்ற படத்தையும் அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்ய தயாராக உள்ளார். இந்த படத்திற்கான ப்ரீ புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இதற்கிடையில் நடிகர் ரஜினியிடம் அஸ்வத் மாரிமுத்து ஒரு கதை சொல்லியிருந்தார். அந்த கதை பிடித்திருந்தாலும் அந்த படத்தில் ரஜினி நடிக்க முடியவில்லை. இந்த நிலையில் ரஜினிக்கு சொன்ன அதே கதையை தற்போது சூர்யாவிடம் சொல்லி ஓகே செய்திருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. இந்த படம் கமர்சியல் எண்டர்டெயின்மென்ட் படமாகவும் அயன் படத்தில் இருந்த வைப் இந்த படத்தில் இருக்கும். நிச்சயமாக நடிகர் சூர்யாவுக்கு அயன் படம் போல இந்த படமும் ஒரு திருப்புமுனையாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

Elango

Recent Posts

அக்காவுடன் இருந்த போலீஸ்காரர்…! “கண்டித்த தங்கையின் முகத்தை சிதைத்து…” மாமனாருக்கு நடந்த கொடூரம்… பகீர் பின்னணி…!!

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (40). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது அக்கா…

2 minutes ago

“வேறு பெண்ணுடன் தொடர்பு.. 17 வயது சிறுமியுடன் காதல்…” கடத்தி சென்று துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற காதலன்… நண்பருடன் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச்…

12 minutes ago

“ஈரான் மொத்தமும்… எங்கள் அனுமதியின்றி கழிவறைக்குக் கூடச் செல்ல முடியாது…” டொனால்ட் டிரம்ப் அதிரடி பேச்சு…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து…

25 minutes ago

“இன்னும் 3 நாள் டைம் இருக்கு… தயார் பண்ணிக்கோங்க…” பேரவையில் முதலமைச்சரை நோக்கி சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்… பரபரப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…

47 minutes ago

“கடவுளே இப்படியா ஆகணும்…?” அரசு பஸ்ஸை முந்த முயன்ற போது நேர்ந்த கொடூரம்… தாய், மகள் உயிரைப் பறித்த பள்ளிப் பேருந்து… பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…

59 minutes ago

“தொழிலதிபர் கணவர் பிணமாக காரில் சாய்ந்திருக்க…” அருகில் ஐடி காதலனுடன் மனைவி ஆடிய பயங்கர நாடகம்…! மிரண்ட போலீசார்…. வெளியான பகீர் பின்ணணி…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செங்கல் மற்றும் சிமெண்ட் கற்கள் வியாபாரியான பூபதி (45) என்பவர்,…

1 மணத்தியாலம் ago