கண்ணே கலங்குது..! விண்ணுலகில் நடிகர் ரோபோ சங்கரை வரவேற்கும் மறைந்த நடிகர்கள்… நெஞ்சை உருக வைக்கும் AI வீடியோ வைரல்..!!

By Soundarya on புரட்டாதி 21, 2025

Spread the love

சமீபகாலமாகவே ஏராளாமான திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக நடிகர் ரோபோ ஷங்கர் உயிரிழந்தார். இவருடைய அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகிற்குமே பெரிய இழப்பு என்று தான் சொல்ல வேண்டும். விண்ணுலகில் நடிகர் ரோபோ சங்கரை, மற்ற நடிகர்கள் வரவேற்கும் நெஞ்சை உருக வைக்கும் AI வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மறைவின்போது வேதனையில் ஆழ்த்திய நடிகர்கள் வடிவேல் பாலாஜி, vj சித்ரா , விவேக், மனோபாலா, மதன் பாப், டேனியல் பாலாஜி, முரளி, ஆகியோர் ஒன்றாக சேர்ந்து ரோபோ சங்கரை வரவேற்கின்றனர். இதுவே நம்முடைய கண்களை குளமாக்கும் நிலையில், கேப்டன் விஜயகாந்த் கடைசியில் என்ட்ரி கொடுத்து கண்களில் தேங்கி இருந்த நீரை வழிய வைத்துவிட்டார் .