நிலம் வாங்குவோர் ஏற்கனவே நிலம் வைத்திருப்பவர்களுக்கு பட்டா என்பதை மிக முக்கியமாக உள்ளது. நிலத்தை வாங்கும் போது அல்லது உட்பிரிவு செய்த பிறகு பட்டா வழங்க வேண்டும். விற்பவரின் பெயரில் பட்டா இருந்தால் வாங்குபவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்தவுடன் ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கப்படும். எனவே நிலம் வாங்குபவர்கள் விற்பவரின் பெயரை பட்டா இருப்பதை நிச்சயமாக உறுதி செய்த பிறகு நிலத்தை பதிவு செய்ய வேண்டும். உட்பிரிவு செய்ய வேண்டி இருந்தால் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தாசில்தார்களிடம் மனு அளிக்கலாம்.
அவ்வாறு அளிக்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உட்பிரிவு தேவை இல்லை என்றால் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவு திரட்டி உள்ளது. அதே சமயம் கடந்த சில நாட்களாக 80 சதவீதம் மனுக்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட சிலருக்கு உடனடியாக பட்டா வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இப்படியான நிலையில் ஒரு சர்வேயர் பொதுமக்கள் விண்ணப்பித்த தேதி அடிப்படையில் தான் மனுக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் விருப்பத்திற்கு ஆய்வு செய்யக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்த விண்ணப்பித்த முப்பது நாட்களுக்குள் இனி பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…